பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிதை

குழந்தைக்கு பிடித்த பூ குறும்பு;
ஆசிரியர்க்கு பிடித்த பூ பண்பு;
மாணவனுக்கு பிடித்த பூ பண்பு;
கடலுக்கு பிடித்த பூ கொந்தளிப்பு;
சுனாமிக்கு பிடித்த பூ அழிப்பு;
நண்பனுக்கு பிடித்த பூ நட்பு;
ஆனால் மனித இனத்துக்கே பிடித்த அன்பு! அன்பு! அன்பு!

Advertisements